national awards

இந்தியாவின்மிகஉயரியவிருதான 65-வதுதேசியதிரைப்படவிருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியஅளவில்தயாரானபல்வேறுமொழிபடங்களுக்குவிருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவிவரம்கீழேவருமாறு...

Advertisment

சிறந்ததமிழ்படம் -டூலெட்

ஒளிப்பதிவாளர்செழியன்இயக்கத்தில்விரைவில்வெளிவரவிருக்கும்இப்படம்சென்னையில்வாடகைவீட்டில்வசிப்பவர்கள்சந்திக்கும்பிரச்சனைகளைமையமாகவைத்துஉருவாகியுள்ளது.

சிறந்தஸ்டண்ட், ஸ்பெஷல்எபெக்ட்ஸ், சிறந்தபொழுதுபோக்குதிரைப்படம் - பாகுபலி - 2 மூன்றுவிருதுகள்

Advertisment

சிறந்தஇசையமைப்பாளர்- .ஆர்.ரகுமான் (காற்றுவெளியிடை)

சிறந்தபின்னணிஇசை - .ஆர்.ரகுமான் (மாம்)

சிறந்தபடம் - வில்லேஜ்ராக்ஸ்டார் (அசாமிமொழி)

சிறந்தநடிகர் - ரித்திசென் (நகர்கிர்த்தன்)

சிறந்தநடிகை - ஸ்ரீதேவி (மாம்)

சிறந்ததுணைநடிகர் - பஹத்பாசில் (தொண்டிமுத்தலும்த்ரிக்சக்சியும்)

சிறந்ததுணைநடிகை - திவ்யாதத்தா (இரடா)

சிறந்தமலையாளபடம் - தொண்டிமுத்தலும்த்ரிக்சக்சியும்

சிறந்தகன்னடபடம் - ஹெப்பட்ரமாகா

சிறந்ததெலுங்குபடம் - காஸி

சிறந்தஇந்திபடம் - நியூடன்

சிறந்தமராத்திபடம் - கச்சாலிம்பு

சிறந்தநடிகை (சிறப்புபிரிவு) - பார்வதிமேனன் (டேக்ஆஃப்)

சிறந்தபாடகி - சாஷாதிரிபாதி (காற்றுவெளியிடை)

சிறந்தகலைஇயக்குநர் - சந்தோஷ்ராமன் (டேக்ஆஃப்)

சிறந்தநடனம் - கணேஷ்ஆச்சர்யா (படம் - ஏக்பிரேமகதா - பாடல் - கோரிடுலத்மார்)

சிறப்புதேர்வு - நாகர்கிர்தன்

தாதாசாஹேப்பால்கெவிருது - வினோத்கண்ணா

சிறந்தஇயக்குனர் - ஜெயராஜ் (பயானகம்) மலையாளம்

சிறந்தவிமர்சகர்- கிரிதர்ஜா

சிறந்தநடிகர் (சிறப்புபிரிவு) - பங்கஜ்திருப்பதி

சிறந்தபடம் (சிறப்புபிரிவு) - டேக்ஆஃப்

சிறந்தபிராந்தியபடம் - லடாக்

சிறந்தபாடல்வரிகள் - ஜே.எம். பிரஹலாத் (முத்துரத்னா)

சிறந்தமேக்கப் - ராம்ரசாக் (நாகர்கிர்தன்)

சிறந்தபடத்தொகுப்பு - ரீமாதாஸ்

சிறந்ததிரைக்கதை - தொண்டிமுத்தலும்த்ரிக்சக்சியும்

சிறந்தபாடகர் - யேசுதாஸ்

சிறந்தகுழந்தைநட்சத்திரம் - பனித்தாதாஸ்

சிறந்தஒளிப்பதிவு - நிகில்எஸ்பிரவீன் (பயானகம்)

சிறந்தகுழந்தைகள்படம் - மோர்க்யா

சிறந்தஅனிமேஷன்படம் - பிஷ்கரி

சிறந்தபுதுமுகஇயக்குனர் - பியாஷா (வாட்டர்பேபி)