Advertisment

எட்டு வருடங்களுக்கு பின் அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள்...

kalaimamani

Advertisment

ஆண்டுதோறும் கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று, 2011 - 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாத நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு சேர்த்து 201 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலைமாமணி விருது வாங்குவோரின் பெயர் பட்டியல் :

நடிகர்கள்

விஜய் சேதுபதி

கார்த்தி

பிரசன்னா

ஆர்.பாண்டியராஜன்

சசிகுமார்

ஸ்ரீகாந்த்

எம்.எஸ்.பாஸ்கர்

தம்பி ராமையா

சூரி

பொன்வண்ணன்

பிரபுதேவா

சரவணன்

பாண்டு

சந்தானம்

டி.பி.கஜேந்திரன்

பி.ராஜீவ் (எ) ராஜசேகர்

ஆர்.ராஜசேகர்

சிங்கமுத்து

நடிகைகள்

குட்டி பத்மினி

நளினி

சாரதா

காஞ்சனா தேவி

டி.ராஜஸ்ரீ

பி.ஆர்.வரலட்சுமி

பிரியாமணி

நடன இயக்குநர்கள்

புலியூர் சரோஜா

தாரா

பின்னணிப் பாடகர்கள்

சசிரேகா

கானா உலகநாதன்

கிருஷ்ணராஜ்

மாலதி

கானா பாலா

உன்னி மேனன்

காஸ்ட்யூம் டிசைனர்

காசி

ஒளிப்பதிவாளர்கள்

பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன்

ரத்தினவேலு

ரவிவர்மன்

இயக்குநர்கள்

சித்ரா லட்சுமணன்

சுரேஷ் கிருஷ்ணா

பவித்ரன்

ஹரி

சண்டைப்பயிற்சி இயக்குநர்

ஜூடோ ரத்னம்

இசையமைப்பாளர்கள்

யுவன் ஷங்கர் ராஜா

விஜய் ஆண்டனி

பாடலாசிரியர்

யுகபாரதி

தயாரிப்பாளர்கள்

ஏ.எம்.ரத்னம்

கலைஞானம்

புகைப்படக் கலைஞர்கள்

ஸ்டில்ஸ் ரவி

சேஷாத்ரி நாதன் சுகுமாரன்

இவைதவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு ‘பாரதி விருது’, பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

kalaimamani awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe