{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Nqh4lTO3O4Y.jpg?itok=bMehPb3a","video_url":" Video (Responsive, autoplaying)."]}
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் '2.0' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ராஜாளி, எந்திர லோகத்து சுந்தரியே ஆகிய இரண்டு பாடல்களும் மிக பெரிய ஹிட்டடித்த நிலையில் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ இன்று காலை வெளியாகி ரசிகர்களிடையே மீண்டும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/CHYfO--S40g.jpg?itok=SvJUjcZH","video_url":" Video (Responsive, autoplaying)."]}