vv

2006ஆம்ஆண்டுவெளியானஇம்சைஅரசன் 23-ம்புலிகேசிமாபெரும்வெற்றிபெற்றதையொட்டிஇப்படத்தின்இரண்டாம்பாகமானஇம்சைஅரசன் 24-ம்புலிகேசிஎன்றபடத்தைஇயக்குனர்ஷங்கர்தயாரிக்கதிட்டமிட்டார். பின்னர்இதிலும்கதாநாயகனாகநடிக்கவடிவேலுவையேமீண்டும்ஒப்பந்தம்செய்தார்இயக்குனர்சிம்புதேவன். மேலும்இப்படத்திற்குபூஜைபோடப்பட்டநிலையில்படப்பிடிற்காகசென்னையில்பலகோடிரூபாய்செலவில்அரங்குஅமைத்துஇருந்தனர். இந்நிலையில்படக்குழுவினருடன்கருத்துவேறுபாடுஏற்பட்டுவடிவேலுநடிக்கமறுத்துவிட்டதனால்படம்நின்றுபோனது. அதிருப்திஅடைந்தஷங்கர்வடிவேலுமீதுதயாரிப்பாளர்கள்சங்கத்தில்புகார்அளித்தார். பின்னர்இதுகுறித்துநடிகர்சங்கம்மூலம்வடிவேலுவிடம்விளக்கம்பெறப்பட்டது.

Advertisment

vv

இந்நிலையில்தற்போதுஇதேபோல்வடிவேலுமீதுதயாரிப்பாளர்கள்ஆர்.கே. மற்றும்ஸ்டீபன்ஆகியோர்புதிதாகபுகார்ஒன்றைஅளித்துள்ளனர். நடிகர்ஆர்.கே. புதிதாகநீயும்நானும்நடுவுலபேயும்என்றபடத்தைதயாரிக்கஇருந்தபடத்தில்நகைச்சுவைகதாபாத்திரத்தில்நடிக்கவடிவேலுவைஒப்பந்தம்செய்துஇருந்தார். இதற்காகஅவருக்குரூ.75 லட்சம்சம்பளம்பேசப்பட்டதாககூறப்படுகிறது. ஆனால்திட்டமிட்டபடிபடப்பிடிப்புக்குவடிவேலுவரவில்லைஎன்றுஆர்.கே. புகார்கூறியுள்ளார். இதுபோல்ஜி.வி.பிரகாஷ்கதாநாயகனாகநடிக்கும்புதியபடத்துக்கும்வடிவேலுவைஒப்பந்தம்செய்துஇருந்தனர். ஸ்டீபன்தயாரிப்பதாகஇருந்தஇந்தபடத்தின்கதையைவடிவேலுமாற்றசொன்னதால்படப்பிடிப்புநின்றுபோனதாககுற்றம்சாட்டப்பட்டுவடிவேலுமீதுபுகார்அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்இந்தஇரண்டுபுகார்கள்குறித்துதயாரிப்பாளர்கள்சங்கம்விசாரித்துவருகிறது. நடிகர்சங்கம்மூலம்வடிவேலுக்குவிளக்கம்கேட்டுமீண்டும்நோட்டீஸ்அனுப்பவும்நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது.