நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்தோடு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் இருவீட்டாரின் குடும்பங்களும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் தை மாதம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/290.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/291.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/289.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/288.jpg)