'இணையே... என் உயிர் துணையே...' - தான்யா ஹோப் (எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்)

தமிழில் 'தடம்' படம் மூலம் அறிமுகமான தன்யா ஹோப், தொடர்ந்து தாராள பிரபு, குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்...

படங்கள் - முகமது & நவீன்

tanya hope
இதையும் படியுங்கள்
Subscribe