தமிழில் தடம், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தன்யா ஹோப். அவர் தனது புதியப்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ்ளூசிவ் ஃபோட்டோக்களுடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன நடிகை! (படங்கள்)
Advertisment