தமிழ்த்திரையுலகின்சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்துவாழ்த்து பெறரசிகர்கள் அவரது இல்லத்திற்கு இன்று வந்திருந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால்ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ரஜினி வழக்கமாகத்தனது பிறந்தநாள் அன்றுரசிகர்களின்வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு செய்தியாளர்களைச் சந்திப்பதை வழக்கமாகவைத்திருந்தார். அவர் இல்லாததால், அவரது சார்பாக இன்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தார்.
கொட்டும் மழையிலும்ரசிகர்கள், அவர்களின் குழந்தைகள் என ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் கூடுதலாகப் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/rajini-album-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/rajini-album-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/rajini-album-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/rajini-album-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/rajini-album-5.jpg)