விஜய் நடித்த சர்கார் படத்தில் ‘சிம்டாங்காரன்...’ பாடலுக்கு நடனமாடி கவனம் பெற்றவர் சிம்ரன் குப்தா. இதையடுத்து தெலுங்கு படமான ‘அன்வேஷி’ படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்போது தமிழில் கதாநாயகியாக சதிஷ் நடித்துள்ள வித்தைக்காரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
‘ஜிமிக்கி பொண்ணு… மினுக்கி கண்ணு…’ - சிம்ரன் குப்தா க்ளிக்ஸ்
Advertisment