Published on 18/03/2021 | Edited on 18/03/2021





பிரபல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிகராக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.