'மின்னல் கண்ணிலே...' - 'பீட்சா 3'; அஸ்வின் - பவித்ரா (எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்)

அஸ்வின், பவித்ரா மாரிமுத்து நடிப்பில் மோகன் கோவிந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'பீட்சா 3 - தி மம்மி'. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசை அமைத்துள்ளார்.

படக்குழுவின் பிரத்தியேக புகைப்படங்கள் : நவீன்

Ashwin
இதையும் படியுங்கள்
Subscribe