‘சில்லாஞ்சிருக்கியே... என்ன கொல்லுற அரக்கியே...’; மயக்கும் பவித்ரா லட்சுமி(படங்கள்)

சின்னத்திரையில்ஒரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் தற்போது பயணித்து வருபவர்பவித்ராலட்சுமி. தமிழில் நாய் சேகர், யூகி உள்ளிட்டபடங்களைதொடர்ந்து கடைசியாகஜிகிரிஜோஸ்துபடத்தில் நடித்திருந்தார். இதனிடையே மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்திருந்தார். இப்போது தமிழில் பரத் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள `ஒன்ஸ்அபான்எடைம்இன்மெட்ராஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அவரதுபிரத்யேகபுகைப்படங்கள்...

Actress
இதையும் படியுங்கள்
Subscribe