Advertisment

'கண்ணே கனியே...' - மணக்கோலத்தில் நடிகையும் எம்பியும்!

பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும்ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி-யுமான ராகவ் சதாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவீட்டார் பெற்றோரின் சம்மதத்தின் படி இருவருக்கும் கடந்த மே 13ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இருவருக்கும் நேற்று (24.09.2023) உதய்பூரில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் ஹர்பஜன் சிங், சானியா மிர்சா உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்றனர். இந்த புது தம்பதியினருக்கு சமூக வலைத்தளங்களிலும், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Aam aadmi Actress Bollywood celebrity marriages
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe