ரோபோ சங்கர் மறைவு; நக்கீரன் ஆசிரியர் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி(படங்கள்)
ரோபோ சங்கர் மறைவையொட்டி அவரது உடலுக்கு நக்கீரன் ஆசிரியர், சிவகார்த்திகேயன், நடிகை நளினி, பாடகர் மனோ, பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கனிகா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.