Advertisment

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுகூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு, எதிர்கால பொருளாதாரத்திட்டமிடல், எதிர்கால நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்துமுடிவெடுக்கப்பட்டது. மேலும் புதிய கட்டடம் கட்ட ரூ.40 கோடி கடன் பெறத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

actor karthi actor vishal Nassar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe