'என்னவென்று சொல்வதம்மா...' - நதியா (எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்)

80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா 2000 ஆண்டுகளுக்குப்பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'லெட்ஸ் கெட் மேரீட்' படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்...

- படங்கள் : நவீன்

Actress
இதையும் படியுங்கள்
Subscribe