Advertisment

‘புத்தம் புதிதாய் ரத்த ரோஜா...’ - மீனாட்சி சௌத்ரி க்ளிக்ஸ்

விஜய் ஆண்டனி நடித்த ‘கொலை’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. இதையடுத்து ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 25 ஆம் தெதி வெளியாகிறது. இப்போது விஜய் நடித்து வரும், தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (The Greatest of All Time) படத்தில் நடித்து வருகிறார். அவரின் பிரத்யேக புகைப்படங்கள்.

Advertisment

படங்கள்: நவீன்

Meenakshi Chaudhary
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe