Advertisment

"வெண்பனிமலரே..." கவனம் ஈர்க்கும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்ததன்மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன்'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மாளவிகா மோகனன் போட்டோஷூட் செய்து தன்னுடையகலர்ஃபுல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்.

Advertisment

அந்த வகையில்நடிகை மாளவிகா மோகனன் தற்போது போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை மற்றும் சிவப்புநிற சாரியில்வெளியான இந்த புகைப்படங்கள் பலரதுகவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

maaran movie malavika mohanan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe