இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. மாறன் படத்தின் புகைப்படங்களை படக்குழு இன்று(30.12.2021) வெளியிட்ட நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் கவனம் ஈர்க்கும் 'மாறன்' எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் !
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/maaran-8.jpg)