Advertisment

க்யூட் மாநாடு! வைரலாகும் சிம்பு-கல்யாணி பிரியதர்ஷன் புகைப்படங்கள்! 

Advertisment

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மாநாடு படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவும் நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் காதல் காட்சிகளில் இணைந்து நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

kalyani priyadharsan maanadu Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe