லெஜெண்ட் ஆடியோ லான்ச்; வெளியான புகைப்படங்கள்

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் உள்ளார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கியுள்ளனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்க, விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையின் முன்னணி நடிகைகள் கலந்து கொண்டனர்.

saravanan arul the legend
இதையும் படியுங்கள்
Subscribe