Advertisment

‘மைனரு வேட்டி கட்டி மச்சினி...’ - மணக் கோலத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றுள்ளது. சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். இதில் மணமக்களின் குடும்பத்தார்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய திரையுலக நண்பர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் விஜய்யும் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Advertisment
celebrity marriages keerthy suresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe