ரெட் சாரியில் காஜல்... வைரலாகும் புகைப்படங்கள் 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது ரெட் கலர் சாரியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe