Advertisment

ஏ.கே-வாக பல்வேறு கெட்டப்புகளில் ‘குட் பேட் அக்லி’ அஜித் (படங்கள்)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் அஜித் ‘ஏ.கே’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் முழுக்க பல்வேறு கெட்டப்புகளில் தோன்றவுள்ளார் அஜித். அவரது பிரத்யேக புகைப்படங்கள்.

Advertisment
ACTOR AJITHKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe