'செங்காந்தள் பெண்ணே...' - துஷாரா விஜயன் (எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்)

'சார்பட்டா பரம்பரை' மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன், 'அன்புள்ள கில்லி', 'நட்சத்திரம் நகர்கிறது', 'கழுவேத்தி மூர்க்கன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'அநீதி' படத்தில் நடித்துள்ளார். அவரின் பிரத்யேக புகைப்படங்கள்...

படங்கள் : நவீன்

Actress Dushara Vijayan
இதையும் படியுங்கள்
Subscribe