தனுஷ் 54வது படத்தின் பூஜை க்ளிக்ஸ்

தனுஷ் நடிக்கும் அவரது 54வது படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷ் விக்னேஷ் ராஜாவோடு இணைந்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

426
actor dhanush isari ganesh Vignesh Raja
இதையும் படியுங்கள்
Subscribe