கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் 90வது பிறந்தநாள் விழா நேற்று (05.01.2020) ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் சுகாசினி, ஸ்ருதிகாசன் உட்பட கமல்ஹாசனின் குடும்பத்தார் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், இசைஞானி இளையராஜ கலந்துகொண்டு சாருஹாசனை வாழ்த்தினார். கமல்ஹாசன் சார்பில் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் படப்பிடிப்பில் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை. ரஜினி சார்பில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
கமல் வீட்டில் பிறந்தநாள் விழா..! பங்கேற்ற லதா ரஜினியும், இசைஞானியும்..! (படங்கள்)
Advertisment