கிருஷ்ணா நடிப்பில் கழுகு -2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிந்துமாதவி மார்டன் உடை அணிந்து, ஒரு சாலையோர டீ கடையில் நின்று டீ குடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கழுகு -2 படத்தில் பிந்துமாதவி மலைவாழ் கிராமத்துப் பெண்ணாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/01_16.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/02_17.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/03_17.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/untitled-2_0.jpg)