அருண் விஜய் vs ரெஜினா? பார்டர் படத்தின் எஸ்க்ளூசிவ் படங்கள்! 

குற்றம் 23 படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன் - அருண் விஜய் இணைந்துள்ள படம் பார்டர். இதில் அருண் விஜயுடன் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர். 2022 ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில்தற்போது படத்தின் எஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

arun vijay border regina
இதையும் படியுங்கள்
Subscribe