Advertisment

‘தொடக்கம் மாங்கல்யம்...’ - அபர்ணா தாஸின் திருமண க்ளிக்ஸ்

Advertisment

பீஸ்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள அபர்ணா தாஸும் கன்னூர் ஸ்குவாட், மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த தீபக் பரம்போலும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கேரளா வடக்காஞ்சேரியில் நடைபெற்ற இத்திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

Aparna Das
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe