‘ஹே மின்னலே...’ - மின்னும் அஞ்சலி நாயர்(படங்கள்)

2019ல் வெளியான நெடுநல்வாடை படம் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி நாயர். பின்பு டாணாக்காரன், எண்ணித்துணிக, காலங்களில் அவள் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது தமிழில் பரத் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள `ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்...

Anjali Nair
இதையும் படியுங்கள்
Subscribe