தெலுங்கில் ராஜமுந்திரி ரோஸ்மில்க், மேட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் அனந்திகா சனில்குமார். தமிழில் விக்ரம் பிரபுவின் ரெய்டு படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கடந்த 9ஆம் தேதி வெளியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். அவரது பிரத்யேக புகைப்படங்கள்...
ஜில்லான பேபி; ஆட்டம் பாட்டம் ஹாபி - அனந்திகா சனில்குமார் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
Advertisment