Advertisment

மாஸாக UK வில் வலம் வரும் AK; வைரலாகும் புகைப்படம்!

வலிமை படத்தைத்தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில்நடைபெற்றபடப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டபடப்பிடிப்புகுஜராத்தில் நடைபெறவுள்ளது.இதற்காகப்படக்குழு குஜராத்தில் மையமிட்டுள்ளனர்.

Advertisment

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார் அங்கு பைக் ரேசர் குழுவுடன் பைக் ரைட் சென்றுள்ளதாககூறப்படுகிறது. சமீபத்தில் இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் இருக்கும் பல சுற்றுலா தளங்களில்தனது நன்பர்களுடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின்கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

ACTOR AJITHKUMAR AK61 london
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe