குறி பார்க்கும் அஜித் - துணிவு (புகைப்படங்கள்)

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தைரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் படத்தின் புகைப்படங்களைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ACTOR AJITHKUMAR Thunivu
இதையும் படியுங்கள்
Subscribe