Advertisment

'என்னோடு நீ... உன்னோடு நான்...’ - ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம் (புகைப்படங்கள்)

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சிவாஜி கணேசனின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் எனப்பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisment
celebrity marriages prabhu adhik ravichandran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe