Advertisment

வாழ்த்து மழையில் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதி

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சிவாஜி கணேசனின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும்கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரஜினி, கமல், நாசர், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், ஷாலினி அஜித்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Advertisment
adhik ravichandran celebrity marriages prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe