‘மாயவா தூயவா...’ - மயக்கும் பிரிகிடா (படங்கள்)

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரிகிடா பார்திபனின் ‘இரவின் நிழல்’ மூலம் பிரபலமானார். இப்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது.

படங்கள் : நவீன் & செக்கீஸ்

Actress
இதையும் படியுங்கள்
Subscribe