Advertisment

ஆதி - நிக்கி கல்ராணி ஜோடியை வாழ்த்திய இளையராஜா (புகைப்படங்கள்)

Advertisment

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. 'யாகாவாராயினும் நாகாக்க', மரகத நாணயம்', படங்களில் இணைந்து நடித்த நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து. இதனைத் தொடர்ந்து காதலித்து வந்த ஆதி நிக்கி கல்ராணி ஜோடிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் கலைப்புலி தாணு, நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ilaiyaraaja Actor aadhi nikki galrani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe