‘மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்...’ - 90ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன்

90களில் பிரபலமாக இருந்த திரை பிரபலங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கு ஒன்றுகூடி தங்களது பழைய நினைவுகளை மகிழ்வர். அந்த வகையில் இந்தாண்டு கோவாவில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர். இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

224
Actress Directors Goa
இதையும் படியுங்கள்
Subscribe