Ben Lister

Advertisment

நியூசிலாந்து நாட்டின் மாகாணங்களுக்கு இடையே 'ப்ளங்கட் ஷீல்ட்' எனும் முதல்தர உள்ளூர் கிரிக்கெட் தொடர்நடைபெற்று வருகிறது.

இதில் ஆக்லாந்து அணியின் பேட்ஸ்மேனான மார்க் சாப்மனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போதுமார்க் சாப்மன் தன்னைத் தனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தியிருக்கிறார். அதனையடுத்து, மாற்று வீரராக பென் லிஸ்டர் களமிறங்கினார். இதன்மூலம், உலகின் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரருக்கு,முதல் மாற்று வீரராக மாறியுள்ளார் பென் லிஸ்டர்.