Advertisment

மகளிர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்... யாருக்கு எந்த இடம்?

Women's Cricket Ranking List Who has what place?

ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் ஜூலான் கோஸ்வாமி 644 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் ராஜேஷ்வரி கெய்க்வாட் 613 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளனர். இங்கிலாந்தின் சோபி ஏசிலெஸ்டொன் 761 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜனஸ்ஸன் 725 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Advertisment

ஒரு நாள் போட்டி ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 252 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளார்.

Advertisment

டி20 க்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் 712 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் ஸ்ம்ரிதி மந்தனாவும் 695 புள்ளிகளுடன் எஸ்.வர்மா ஆறாம் இடத்திலும் 630 புள்ளிகளுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10ம் இடத்திலும் உள்ளனர்.டி20 போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் 693புள்ளிகளுடன் தீப்தி ஷர்மா ஆறாவது இடத்தை பிடித்தார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe