Advertisment

வணக்கம்டி  மாப்ள... இது வார்னர் வெர்ஷன்...

warner

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

Advertisment

இந்தியாவில் விளையாடுவது தனக்குவிருப்பமான ஒன்று எனதெரிவித்துள்ள வார்னர், தெலுங்கில்வெளியாகி ஹிட்டடித்த "புட்டபொம்மா" உள்ளிட்ட பாடல்களுக்கு டிக்டாக்செய்து அசத்திவருகிறார். அவை இந்தியரசிகர்களிடம் வரவேற்பையும்பெற்றுவருகிறது. சமீபத்தில் நடைபெற்றஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியிலும் 'புட்டபொம்மா'பாடலின்அசைவுகளை மைதானத்தில் வெளிப்படுத்தினார் வார்னர்.

Advertisment

இந்தநிலையில், சமூகவலைதளங்களில் தமிழர்களிடம் வைரலான'வணக்கம்டி மாப்ள' வீடியோஸ்டைலில் வார்னரைவரைந்து, ரசிகர் ஒருவர்அவருக்குஅனுப்பியுள்ளார். அதனைதனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வார்னர், அதற்குதலைப்பிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.அவ்வோவியத்தினை பார்த்து உற்சாகமடைந்ததமிழகரசிகர்கள், அவரைதமிழகத்திற்கு வருமாறுஅழைப்பு விடுத்துவருகின்றனர்.வார்னர்பகிர்ந்த அந்த ஓவியம், தற்போது வைரலாகிவருகிறது.

TikTok
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe