இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி சிறுவர்களுடன் கல்லி கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது.

virat kohli viral video

Advertisment

Advertisment

விளம்பர படம் ஒன்றிற்கான படப்பிடிப்பின் போது அவர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். சிறிது நேரம் பேட்டிங் பிடித்த கோலி, பின்னர் பேட்டை சிறுவர்களிடம் தர மறுத்து ஓடினார். அவரை துரத்தி சென்ற சிறுவர்களிடம் ஓடி விளையாடிய அவர், பின்னர் அவர்களிடம் பேட்டை கொடுத்தார். அவர் இப்படி ஓடி விளையாடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.