சர்வதேசகிரிக்கெட் வாரியம், இந்த தசாப்தத்தின் சிறந்தவீரர், சிறந்தஒரு நாள் வீரர் ஆகிய விருதுகளுக்கு இந்தியஅணி கேப்டன்விராட்கோலியைதேர்வு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்வாரியத்தின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்துவிராட்கோலி, "எனது ஒரே நோக்கம் அணிக்கு வெற்றிக்கானபங்களிப்புகளை வழங்குவதாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் அதைச் செய்ய நான் முயற்சி செய்கிறேன். மற்றபடி புள்ளிவிவரங்கள் எல்லாம்களத்தில் நீங்கள்செய்ய விரும்புவதன் கூடுதல்பிரதிபலிப்பாக இருக்கும்" எனகூறியுள்ளார்.
மேலும் விராட்கோலி, 2011 உலகக் கோப்பைவெற்றி, 2013 சாம்பியன்ஸ் ட்ராபிவெற்றி மற்றும் 2018ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரானடெஸ்ட் தொடர் வெற்றி ஆகியவைஇந்த தசாப்தத்தின் சிறந்தநிகழ்வுகளாக தேர்ந்தெடுத்துள்ளார்.