Advertisment

இன்ஸ்டாகிராமில் விராட் கோலி ஈட்டும் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Virat

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அனைத்து ஃபார்மேட்டுகளிலும் அசத்துவதைப் போல சமூக வலைத்தளங்களிலும் கலக்கி வருகிறார். ஆனால், அதன்மூலம் அவருக்கு சிறப்பாக கல்லா கட்டுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஹோப்பர்எச்கியூ.காம் என்ற இணையதளப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் கணக்கு, ஃபாலோயர்கள், பதிவுகள்; அதற்கான கால இடைவெளி என பலவற்றை அலசி ஆராய்ந்து இந்தத் தகவலை வெளியிட்டது. அதில், ஒரு போஸ்டிற்காக நட்சத்திரங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்த தகவலும் கிடைக்கிறது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த லிஸ்டில் சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சுமார் 2.3 கோடி ஃபாலோயர்களைக் கொண்ட இவர், ஒரு ஸ்பான்சர்டு போஸ்டுக்காக 82 லட்ச ரூபாய் வரை வருமானமாக பெறுகிறார். அமெரிக்காவின் கூடைப்பந்து பிரபலம் ஸ்டீபன் கர்ரியை விடவும் இது அதிகமாம்.

மேலும், இந்த லிஸ்டின் முதலிடத்தில் அமெரிக்காவின் மாடன் அழகியும், செய்தி தொகுப்பாளருமான கெய்லி ஜென்னரும், இரண்டாமிடத்தில் செலீனா கோமேஸும், மூன்றாவது இடத்தில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவும் இடம்பெற்றுள்ளனர்.

social network virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe