/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virat-kohli.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அந்த போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டதைவிட பிரபலமானது இந்திய கேப்டன் விராட் கோலி நடனமாடியது நடனம்தான் வைரலானது. இடையில் மழையால் ஆட்டம் தடைபட்டு, பின் தொடங்கியதும் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி நடனமாடினார். இதுதான் அந்த வைரலான வீடியோ.
பயிற்சி முடிந்து பெவிலியன் திரும்பி கொண்டிருந்த விராட் கோலியிடம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே அந்த வீடியோவை காட்டினார். அதற்கு விராட் கோலியை சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். வார்னே இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா 14ம் தேதி பெர்த்தில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)