/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virat kholi.jpg)
விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.
Advertisment
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருதை அறிவித்தது மத்திய அரசு.
Advertisment
அதேபோல, பளூதூக்கும் வீரங்கனை மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமா தாஸ் உட்பட 20 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவித்துள்ளது, மேலும் 8 பேருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.
Follow Us