Advertisment

கடைசி ஓவர் வீசுவதை விட இதுதான் கடினம்- சாஹலுக்கு பேட்டி கொடுத்த விஜய் சங்கர்...

fghfxghfx

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 250 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisment

இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றது. இந்தப் பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற தமிழக வீரர் விஜய் சங்கருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisment

போட்டிக்கு பின் விஜய் சங்கரை பேட்டி எடுத்த சாஹல், உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது கடினமாக இருந்ததா அல்லது ஹிந்தி பேசுவது கடினமாக இருந்ததா என கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே "எனக்கு ஹிந்தி பேசுவதுதான் கடினம்" என கூறினார். மேலும் கடைசி ஓவர் வீசியபோது நான் திட்டமிட்டபடி சரியாக வீசியது மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார்.

vijay shankar indvsaus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe