ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பை- நியூசிலாந்து வெற்றி!

10:44 PM Oct 31, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்ற பொட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் 49 , வில்லியம்சன் 33 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் அதிக ரன்கள் எடுத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT