Advertisment

டி20 கிரிக்கெட்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! 

T20 cricket: Indian cricket team announced!

Advertisment

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில், விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இஷாந்த் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், பும்ரா உள்ளிட்ட 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe